Grand Canyon National Park
சென்ற நீண்ட வாரயிறுதிக்கு Grand Canyon சென்றிருந்தோம். இயற்கையின் மற்றொமொரு வரப்பிரசாதம். சில புகைப்படங்கள் இங்கே...பெரியதாய் பார்க்க படங்களின் மேல் சொடுக்கவும்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
சென்ற நீண்ட வாரயிறுதிக்கு Grand Canyon சென்றிருந்தோம். இயற்கையின் மற்றொமொரு வரப்பிரசாதம். சில புகைப்படங்கள் இங்கே...பெரியதாய் பார்க்க படங்களின் மேல் சொடுக்கவும்.
Posted by
Nakkiran
at
9/08/2007 05:21:00 PM
Labels: நிழற்படம்
8 comments:
எங்கள் கைக்கு எட்டாத உலகத்தை எங்கள் கணினிக்குள் கொண்டு வந்து மகிழ்வித்தீர்கள். நன்றி
Excellant photos
நல்ல படங்கள். வெயில் எப்படிங்க இருந்துச்சு?
ILA(a)இளா
வெயில் பின்னிடுச்சி.. 100 கிராஸ் ஆயிடுச்சின்னு நினைக்கிறேன்.. grand canyon பரவாயில்லை.. கொஞ்சம் மலை, மரம் ன்னு சுமாரா இருந்தது... ஆனா hoover Dam பொட்டல் பாலைவனம்.. சூடு கிளப்பிடுச்சி... செவ்வாய்கிழமை ஆபிஸ் போன எல்லாம் உத்து உத்து பார்த்தாங்க..நம்ம கலர் அப்படி மாறிடுச்சு.. Skin tanning னு கதை விட்டும்ல...
Vegas-la evvlo vutteengga?
Where did you stay?
Canyon village or Flagstaff?
In summer, you've to start very early to see the sunrise, if you stay in Flagstaff.
-Pedharayudu
மீண்டும் மிக அழகான, அற்புதமான படங்கள். ரொம்ப அருமையா படம் புடிச்சிருக்கீங்க. பாராட்டுக்கள்.
Grand canyon Padam Pathachi, Hoover Dam padam Pathachi and now waiting for Las vegas pictures....
Well written article.
Post a Comment